தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது தவறில்லை என்றும், பிக்பாஸில் இருப்பதால் கமல் 100 நாளைக்கு வெளியே வரமுடியாது என்றும் அதனால் வேலூரில் போட்டியிட்வில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
minister jayakumar support actor actor suriya speech about nation eduaction policy, he said that suriya speech is Democratic rights, this is not wrong